Saturday, March 12, 2011

"அண்டவெளி வணக்கம்"

"வான்வாழி வானையளி  மாதவரும்  வாழி!
    கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி!
ஆன் வாழி அமரர் முத லிருடி  சித்தர் வாழி!
    நான்  நீயென லகற்று நாதாக்கள் வாழியவே".

No comments:

Post a Comment